Recent News

ிமுகவை களங்கப்படுத்தும் கடைசி சக்தியாக ரஜினி இருப்பதாக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ ராசா விமர்சித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்!