Recent News

கர்நாடக தேர்தல் முடியும் வரை கண்டதை எல்லாம் காரணமாக்கி அகண்ட காவேரியை வறண்ட காவேரியாக்குவது மத்திய அரசின் நோக்கம் என்றால் இது பாரபட்சத்தின் மொத்தம் என்றும், பாதகத்தின் உச்சம் என்றும் விமர்சனம்!